Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினசரி லவங்கப்பட்டையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால்

தினசரி 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

தினசரி 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

ந‌மது சமையலறையே ஒரு மினி மருத்துவமனை என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால்,

மையல் அறையிலே சமையலுக்கு உதவும் மூலப் பொருட்கள் எந்தளவுக்கு நமது உடலில் இருக்கும் நச்சு ப்பொருட்களை அகற்றி ஆரோக்கியத்தை பேணு கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த லவங்கப்பட்டை .  இந்த லவங்கப் பட்டையை தினசரி சமைக்கும்போது 1 டீஸ்பூன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் என்ன‍ மாதிரியான பலன்கிட்டும் என்பதை இங்கேபார்ப்போம்.

லவங்கப்பட்டை இனிப்புசுவையுடன் கேடுவிளைவிக்கு ம் கெட்ட கொழுப்புக்களையும் உருதெரியாமல்கரைக் கும் பணியினை செவ்வ‍னே செய்து, மனித உடலுக்கு ஆரோக்கிய த்தை உண்டுபண்ணுகிறது  இந்தலவங்கப்பட்டை உங்கள் உடலில்கொழுப்பை அதிகரிக்காது. இன்னும்சொல் லப்போனால் உங்களது வயிற்றுபகுதியில் தேவை யின்றி கிடக்கும் அதீத கெட்ட‍ கொழுப்புக்களையும் சேர்த்து, உடலில் உள்ள ஒட்டுமொத்த கெட்ட கொ ழுப்பையும் கணிசமான அளவில் குறைக்க‍ உதவுகி றது. மேலும் இந்த லவங்கப்பட்டை என்பதும் ஒரு வெப்பஆக்கமாகும்(தெர்மோஜீனிக்). அதாவது மெட் டபாலிக்தூண்டல் மூலமாக வெப்பத்தை உருவாக் கும் லவங்கப்பட்டை. இதனால் உங்கள் உடலில் உள்ள‍ தேவையற்ற‍ கெட்ட‍ கொழுப்பை எரிக்க லவங்கப் பட்டையை பயன்படுத்திக்கொள்ளுங்கள் . மேலும் உங்கள் வயிறு, பார்ப்ப‍வர்களுக்கு தொந்தியாக காட்சியளிக்கா மல் அதிலுள்ள‍ கொழுப்பு கரைந்துவிடுவதால் அழகாக ஆரோக்கியமாக, கவர்ச்சி யாகவும் இருக்கும்.

மருத்துவரின் ஆலோசனைபெற்று உட்கொள்ள‍வும்.
=> சாம்ராஜ்

One Comment

  • தொப்பையை குறைக்க எவ்வளவோ செலவு செய்வதை விட மிக அருமையான யோசனை! நன்றி!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: