Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள்! – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ

நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள்! – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ

நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள்! – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ

இயற்கை, நமது அறிவுக்கு புலப்படாத பல விநோத,அதிசய நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது அதிலும் இந்த

அண்டவெளியில் அதாவது விண்வெளியில் சொ ல்ல‍வே வேண்டாம். அந்தளவிற்கு கொட்டிக் கிட க்குது பல அரிய நிகழ்வுகள். அந்த நிகழ்வுகளில் ஒன்றினைத்தான் அமெரிக்காவின் நாசா விண் வெளி ஆய்வுமையம் திட்ட‍மிட்டு மறைத்த‍ ஒரு நிகழ்வைத்தான் இங்கு பார்க்க‍விருக்கிறோம்.

சூரியனை சுற்றி வரும் மர்ம விமானங்களால் பரபரப்பு அடைந்துள்ள‍து இந்த உலகம் 

சூரியனை ஏலியன்கள் சுற்றி வருவது போன்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. நாம் வாழும் பூமியைவிட பன்மடங்கு பெரிய, அதிக வெப்பமான கிரகம் சூரியன். இத னை ஏலியன்கள் சுற்றி வருவது போன்ற போன்ற காணொளி வெளியாகியுள்ளது.

Solar Heliospheric Observatory செயற்கைகோள் எடுத்து அனுப்பியுள்ள வீடியோவில், பச்சை நிறத்தினாலான பொருள் சுற்றி வருவது போன்று உள்ளது. நாசாவால் திட்ட மிட்டு மறைக்கப்பட்ட உண்மைகளை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மேற்கோள்கா ட்டி இந்த காணொளி யூ டியூப்பில் நேற்று வெளி யானது.

ஆனால் UFO பற்றி ஆராய்ச்சி செய்து வரும் Scott C. Waring என்பவர், 6-7 வரு டங்களுக்கு முன்பாகவே ரஷ்யாவை சேர் ந்த விண்வெளிவீரர்கள் இதுபோன்ற UFO-களை சூரியனை சுற்றிவரும்போது கண்டுபிடித்ததாக வும், 24 மணிநேரமும் சுற்றிக் கொண்டிருக்கும் UFO-கள் திடீரென்று வேகத்தை குறைத்தும், அதிகரிக்கவும்செய்யும் என்றுதெரிவித்துள்ளார்

 => வ• வினிதா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: