வருக வருக அனைவரும் வருக!
உரத்த சிந்தனையின் 32ஆம் ஆண்டு விழாவிற்கு . . .
“மூன்றும் இரண்டும் போல் இணைந்திருப்போம்
முப்பொழுதும் நல்லவற்றிற்கு துணையிருப்போம்.”
உங்களது பேரன்புடனும் பேராதரவுடனும் உரத்த சிந்தனை (வாசக
எழுத்தாளர்கள் சங்கம்), தனது 32ஆவது ஆண்டு விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடவிருக்கிறது.
நாள்: 13/03/ 2016 ஞாயிறு மாலை 5.45 மணிக்கு…
இடம்: சந்திரசேகர் திருமண மண்டபம்
எல்லையம்மன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033
நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கிய விருந்தினர்கள்
பத்திரிகையாளர், எழுத்தாளர் திரு. மாலன்
திரையுலக மார்க்கண்டேயர், நடிகர் திரு. சிவகுமார்
திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்
இல• கணேசன் (பொற்றாமரை நிறுவனர்)
மற்றும்
எழுத்தாளர் மாம்பலம் ஆ. சந்திரசேகர்
பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும் நிகழ்ச்சியில் உரத்த சிந்தனையின் சென்னை வாசகர்கள் & தமிழகத்தின்
பல்வேறு மாவட்டங்களில் இருந்து உரத்த சிந்தனை வாசகர்கள் வருகை புரிய இருக்கின்றனர்.
உங்களது மேலான வருகையை, ஆவலோடும் எதிர்பார்த்திருக்கும் அன்புள்ளங்கள்
உரத்த சிந்தனை மற்றும் விதை2விருட்சம்
உரத்த சிந்தனை ஆண்டு விழாவின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். வாசகர்கள் அனைவரும், நாங்களே நேரில் வந்து அழைத்ததாக கருதி, விழாவிற்கு தாங்களும் தங்களின் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து விழாவினை சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறோம்.
தொடர்புக்கு