பீர்க்கங்காய் சாம்பார் வைத்து அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . .
பீர்க்கங்காய் சாம்பார் வைத்து அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . .
வெள்ளரிக்காயின் குடும்பத்தைசேர்ந்த காய் பீர்க்கங்காய் என்கிறார்கள். அதீத சத்துமிக்க
காய்கறிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க இந்த பீர்க்கங்காய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆகவே அடிக்கடி பீர்க்கங்க்காய் சாம்பார் வைத்து அதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவந்தால்… உடலில் ஏற்பட் டு பெரும் தொல்லை கொடுத்துவரும் இந்த சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை முற்றிலும் குணமாகும்.
அதுமட்டுமல்ல இந்த பீர்க்கங்காய் இலைகளை நன்றாக அரைத்து, துணியில் வைத்து, ஆறாத புண்கள்மீது கட்டி ஒருநாள் முழுவதும் வைத்திருந்தால் போதும், புண்கள் ஆறத்தொடங்கும் மேலும். சொறி, சிரங்குள்ள இடங்களில் இந்த இலையின் சாற்றைத் தடவிவந்தாலும் சொறி சிரங்கு வந்த தடம் தெரியாமல் மறைந்து உங்கள் மேனி, அழகு கூடும் என்கிறார் கள் மருத்துவர்கள்.
Reblogged this on cschidam.