Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப்பிணிகள் துளசி இலையை சாப்பிடக்கூடாது. ஏன்? – அதிர்ச்சித் தகவல்

கர்ப்பிணிகள் துளசி இலையை சாப்பிடக்கூடாது. ஏன்?-அதிர்ச்சித் தகவல்

கர்ப்பிணிகள் துளசி இலையை சாப்பிடக்கூடாது. ஏன்?-அதிர்ச்சித் தகவல்

துளசி நமக்கு நன்மை செய்வதாலும் அதன் தெய்வீக தன்மையாலும் பெரு ம்பாலானோர் தங்களது

வீடுகளில் உள்ள‍ பின்புறத்தில் மாடம் அமைத்து துளசி வளர்த்து வணங்கி வருகின்றனர். துளசி இலைகளால் மனித குலத்துக்கு நன்மைகள் பல இருந்தாலும் அதனால் சில தீமைகளும் மனித குலத்துக்கு ஏற்படுகின்றன• அவற்றில் ஒன்றினை இங்கு பார்ப்போம்.

கர்ப்பிணிகள் துளசி இலையை சாப்பிடக்கூடாது. ஏன்? கர்ப்பிணிகள் துளசி இலையை அதிகளவில் சாப்பிட்டால் பிரசவத்தின்போது சிக்கலும், தாய்க்கும் சேய்க்கும் நீண்ட கால பாதிப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் தான் கர்ப்பிணிகள் துளசி இலையை சாப்பிடாமல் தவிர்ப்ப‍து நலம். அல்ல‍து ஒன்றிரண்டு இலைகளோடு நிறுத்திக்கொள்வது நலம் பயக்கும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: