Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரண்டு (2) Whatsapp Nos.களை ஒரே மொபைலில் பயன்படுத்துவது எப்ப‍டி? – தொழில்நுட்ப ஆலோசனை

இரண்டு (2) Whatsapp Nos.களை ஒரே மொபைலில் பயன்படுத்துவது எப்ப‍டி? – தொழில்நுட்ப ஆலோசனை

இரண்டு (2) Whatsapp Nos.களை ஒரே மொபைலில் பயன்படுத்துவது எப்ப‍டி? – தொழில்நுட்ப ஆலோசனை

இன்றைய காலச்சூழலில் அனைத்து துறைகளிலும் குறிப்பாக தகவல் துறையில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்று  இன்று

எவராலும் அசைக்கமுடியாத ஒன்றாக மாறிவிட்ட‍து. பேஸ்புக்கு  அடுத்த படியாக, நம் எல்லோர்களாலும் பயன்படுத்த ப்படும்  அப்பிளிகேஷன்தான் இந்த வாட்ஸ் ஆப். ஒரு மொபைலில் ஒரு கணக்கை மட்டு மே பயன்படுத்த முடியும் என்பது நாம் எல்லா ரும் அறிந்தது.

இதேநேரம்,  நம்மில் பலரும் அறிந்திருக்க வே ண்டிய விடயம் வாட்ஸ் ஆப் இல் முக்கியமான அல்லது தனிப்பட்ட புகை ப்படங்களை பகிந்துகொள்வதை தவிருங்கள்.

நம்மிடம் இருக்கும்  மொபைல்களில் 2சிம் இட கூடிய வசதி இருக்கின்றது  ஆனால் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்கை பயன்படுத்த முடியவி ல்லை என்ற கவலையா? கவலையைவிடுங் க  இதற்கு  ஒரு அப்பிளிகேஷன் உதவுகின்ற து.

இதற்காக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளு ங்கள். மேலும், விளக்கம் தேவை எனின் கீழே உள்ள வீடியோ பாருங்கள்.

Download Now (Click this line)

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: