அஜித்தையே அசர வைத்த அந்த நடிகை!
அஜித்தையே அசர வைத்த அந்த நடிகை!
கடந்த தீபாவளி தினத்தில் தல அஜித் நடித்த ‘வேதாளம் திரைப்படம் வெ ளியாகி பெருவெற்றிபெற்றது. இதில்
அஜித்தின் வித்தியாசமான நடிப்பு அவரது ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இத்திரைப்படம் ரூ.100கோடி வாரிகுவித்தது. இந்நிலையில் அஜித் அறு வை சிகிச்சை செய்து கொண்டு கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது அவருடைய உடல்நிலை ஓரளவு உடல்நலம் தேறி யுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அஜித் பற்றிய அசர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது அவர து அடுத்த படம் அதாவது அஜித்தின் 57ஆவது திரைப்படம் குறித்த தகவ ல்கள் தற்போது வெளியாகி கோலிவுட்டில் பேச்சாக இருக்கிறது. இத் திரைப்படத்தின் கதையை சிறுத்தை சிவா அஜித்திடம் சொல்லி, அனைவ ரையும் அசர வைத்த அஜித்தையே அசர வைத்துள்ளாராம் இதனால் இப் படத்தின் இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா என்பது உறுதியாகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் என்றும், படத் தொகுப்பளர் பிரவீன் கே.எல், என்றும், ஒளிப்பதிவாளர் வெற்றி என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறு வனம் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த பரிசீலனையில் நடிகை நயன்தாராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதற்கு காரணம் நயன்தாராவின் சமீபகால திரைப்படங்களில் நயன்தாராவின் நடிப்பு அஜித்தையே அசரவைத்துள்ளதாகவும் அஜித்தே நயன்தாராவின் பெய ரை சிபாரிசு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எப்படியோ ஏப்ரல் 16 க்குள் இந்த படத்தின் நாயகி நயன்தாராவா? அல்லது வேறு யார் என்பது முடிவு செய்யப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.