என்னதான் நடக்கிறது அ.தி.மு.க-வில் ? இதுவரை வெளிவராத ‘த… த… தகவல்கள்’ – வீடியோ
என்னதான் நடக்கிறது அ.தி.மு.க-வில் ? இதுவரை வெளிவராத ‘த… த… தகவல்கள்’ – வீடியோ
எப்போதும் அ.தி.மு.க ஒரு மூடிய கோட்டை… அந்த கோட்டையின் ரகசி ய
ங்கள் வெளியே வருவது அபூர்வமான நிகழ்வு… வெகு நாட்கள் கழித்து அ.தி .மு.கவின் உட்கட்சி சலசலப்புகள் பொதுவெளிக்கு வந்திருக்கிறது…
ஐவரணி கலைக்கப்பட்டுவிட்டது… அதிகார மையங்கள் நொறுங்கி விட் டது… என்னதான் நடக்கிறது அ.தி.மு. கவில்…? மந்திரிகள் அனைவரையும் ஹவுஸ் அரெஸ்ட் செய்து விட்டார்கள் என்று சொல்லப்படுகிறதே நிஜமா …? சீனியர்ஸ்க்கெல்லாம் சீட் கிடைக்குமா…? இப்போது கட்சியில் நடப்ப தெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியுமா…?