Wednesday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய‍க்கூடாத காரியங்கள்! – தர்மாஸ்திரம்

வீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய‍க்கூடாத காரியங்கள்! – தர்மாஸ்திரம்

வீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய‍க்கூடாத காரியங்கள்! – தர்மாஸ்திரம்

செல்வச் செழிப்புடன் வாழ்க்கையில் வளம் பல பெற்று வீடும் நாடும் சுபிட்சமாக இருக்க‍ பெண்கள் செய்ய‍க்கூடாத

சில செயல்கள் என்று தர்மசாஸ்திரம் வரையறுத்து கூறியுள்ள‍து. அவற் றில் சிலவற்றை இங்கு காண்போம்.

சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்க க்கூடாது.

இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது.

அடிக்கடி வீட்டில் அழுக்கூடாது. இதுவே பீடையை ஏற்படு த்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ்நிலை ஏற்படும்.

ஒரு இலைக்கு பரிமாறியதில் இருந்து எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறுவது நல்லதல்ல.

கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்கக்கூடாது. கார ணம் உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் அவர்கள் எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.

பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.

கைகளால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பறிமாற க்கூடாது. வீட்டில் ஒருபொருள் இல்லாமல் இருந்தால் அதை கணவனிடம் தெரிவிக்கும் போது அது இல்லை என்ற வார்த்தையை கூறாமல் அந்தபொருள் வேண்டும் என்றுகூறி வாங்கிவரச் செய்வது சிறந்தது ….

பெண்கள் மேற்கண்டவற்றை செய்யாமல் இருந்தாலே போதும் நாளைடைவில் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்கிறது தர்மசாஸ்திரம்

1123அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இடவேண்டும். வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தா லும் அவர்களை வைத்து இதை செய்யாமல் வீட்டு எஜமான பெண்ணே இந்த பணியை செய்யும் போது லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply