Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால்

உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

உளுந்து எனப்படும் உளுத்த‍ம்பருப்பில் இருக்கும் மருத்துவ பண்புகளில் ஒன்றினை சென்ற பதிவில்

பார்த்தோம் அதேபோன்றதொரு மருத்துவ பண்பு இன்னொன்றையும் இங்கு காண்போம்.

உளுத்த‍ம் பருப்பில் களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் பலவீனமாக இருக்கும் இடுப்பு எலும்பு விரைவாக வலுப்படும், மேலும் இடுப்பு வலி ஏதேனும் இருந்தாலும் இந்த உளுத்த‍ங் களியை தினமும் சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: