Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த இரகசியங்கள் – யாரிடமும் சொல்லிடாதீங்க!

எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த இரகசியங்கள் – யாரிடமும் சொல்லிடாதீங்க!

எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த இரகசியங்கள் – யாரிடமும் சொல்லிடாதீங்க!

வாட்ஸ் அப்பில் நிறைய குழுக்க‍ளில் என்னிடம் கேட்டும், கேட்காமல் நிறைய குழுக்களில் எனது எண்ணை சேர்த்து, என்னை

உறுப்பினர்களாக்கி விடுகிறார்கள். அப்ப‍டி வாட்ஸ்அப்குழு ஒன்றில்தான் இந்த ரகசியங்கள் வெளிவந்துள்ள‍து. இதோ யாரிடமும் சொல்ல‍க் கூடாத அந்த இரகசியங்கள்

பிறரிடம் சொல்லக்கூடாத இரகசியங்கள்
குரு உபதேசம்
மாதரிடத்து அனுபவித்த இன்பம்
மனதில் பொருந்திய நியாயம்
தான் கற்ற கல்வி
தான் செய்த தர்மம்
அரிதான மந்திரம்
தனது கவலை
தனது வல்லமை
குடும்ப இரகசியங்கள்
இதை கடைபிடித்து வாழ்வில் வெற்றிபெற்று வாழ்க வளமுடன்
=வாட்ஸ் அப்

 

Leave a Reply