காய வைத்து அரைத்த உளுந்தை, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
காய வைத்து அரைத்த உளுந்தை, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
உளுத்தம் பருப்பைத்தான் நடைமுறையில் நாம் உளுந்து என்றழைக்கி றோம் இந்த
உளுந்தில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ பண்புகளில் ஒன்றினை இங்கு பார்ப்போம்.
மிதமான வெயிலில் அல்லது நிழலில் ஒரு துணியை விரித்துபோட்டு, அதில் உளுந்தைகொட் டி பரப்பவேண்டும். அதன்பிறகு அதனை நன்றாக காய வைக் க வேண்டும் அதன்பிறகு அந்த உளுந்தை அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப் பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ளக்கூடாது.