ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்றதொரு பழம் இது! – இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்றதொரு பழம் இது! – இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .
இயற்கையாக கிடைக்கக் கூடிய கனிகள் அதாவது பழங்களில் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தனைச் சத்துக்களும் கொட்டிக்
கிடக்கின்றன• அதிலும் 12 மாதங்களிலும் கிடைக்கக்கூடிய பழ வகைகளி ல் வாழைப்பழத்திற்கு அடுத்த இடம் இந்த பழம்தான். அதிலும் வைட்டமின் A† உயிர்சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் செய்யும் அது என்ன பழம் என்றால் அதுதான் பப்பாளி பழம் இந்த பப்பாளி பழத்தை சாப்பிட்டால்போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி
உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பி டுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப் பழம்உண்டுவந்தால் மாதவிடாய்குறைபாடு சீராகும் . அடிக்கடி பப்பாளி பழத்தி னை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாகநேரிடாது. எந்தவகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒருவகை சத்திருப்பதால் பப்பாளி பழ த்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல
Thanks for the information !