உளுந்தை கஞ்சியாக தயாரித்து குடித்து வந்தால் . . .
உளுந்தை கஞ்சியாக தயாரித்து குடித்து வந்தால் . . .
உளுத்தம் பருப்பில் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து அனைத்தும் அதிகளவில் இருக்கிறது குறிப்பாக
40 வயதைக் கடந்த பெண்களுக்கும் சரி! பருவம் அடைந்த பெண்களுக்கும் சரி! தேவையான ஊட்ட ச்சத்து இதில் அதிகம். இவர்கள், இந்த உளுந்தை கஞ்சியாக தயாரித்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும், உடல் பலம்பெறும். இடுப்பு வலி குணமாகும்.
மேலும் உளுந்து கஞ்சி தயாரிக்க முடியவில்லை என்றால் தோல்நீக்காத உளுந்துடன் தவிடு நீக்கா த பச்சரிசி சேர்த்து அரைத்து களிசெய்து நல்லெ ண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து பெண் கள் சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும்.
=> பாப்பாத்தி