‘இந்த வகை’ கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால். . . ஏற்படும் நோய்கள் – அதிர்ச்சித் தகவல்
‘இந்த வகை’ கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால். . . ஏற்படும் நோய்கள் – அதிர்ச்சித் தகவல்
என்னதான் நோய்கள் தீர்க்கும் மருத்துவம் கீரைகளில் இருந்தாலும், ஒரு சில கீரைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலும்
நோய்களை உண்டு பண்ணுவதாக சித்த மருத்துவ ர்கள் தெரிவிக்கிறார்கள். அத்தகைய கீரை ஒன்றி னைத்தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.
அடிக்கடி அகத்தி கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப்போகும் வாய்ப்பு உண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம். ஆகையால் மாதம் ஒருமுறை இக் கீரையை சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இக்கீரையினால் வரும் நோய்களும் தாக்காது. பிற நோய்களை இக்கீரை உங்களி டம் அண்டவும்விடாது.
** மருத்துவரின் ஆலோசனை மிகமுக்கியம் **
= சிவகுமார்