பேசத்தெரிந்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! – வாய்ப்பை நழுவ விடாதீங்க!
பேசத்தெரிந்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! – வாய்ப்பை நழுவ விடாதீங்க!
என்னடா இது! பேசத் தெரிந்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ஆம் உங்கள் மனத்திற்கு
நியாயம் என்று தோன்றுவதை துணிச்சலாகவும் சொல்ல வரும் கருத்துக்களை ஆழமாகவும், அற்புதமாக எடுத்துரை த்துப் பேசக்கூடியவராக இருந்தீங்கன்னா! மேற்கொண்டு விவரத்தை தெரிந்து கொண்டு தொடர்பு கொள்ளுங்கள்.
*
கலைஞர்தொலைக்காட்சி
நெஞ்சுபொறுக்குதில்லையே
தலைப்புகள் – 2 & 3 ஏப்ரல் 2016
சனிக்கிழமை – 02-04-16-காலை-10.00மணிக்கு
1. முதலீட்டாளர்கள்மாநாட்டில்போடப்பட்டஒப்பந்தங்கள், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா? இல்லையா?
சனிக்கிழமை- 02-04-16-மதியம் -02.00மணிக்கு
2. வங்கிகளில் கடன் வாங்குவது மக்களுக்கு வரமா ? சாபமா ?
ஞாயிற்றுகிழமை- 03-04-16 – காலை-10.00மணிக்கு
3.மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பது தடுக்கப்பட வேண்டியதா? தவிர்க்கமுடியாததா?
ஞாயிற்றுகிழமை – 03-04-16-மாலை -02.00மணிக்கு
4. தொடரும்மரணங்கள்மாணவ- மாணவிகளுக்கு கல்விநிலையங்களி ல் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா?
To participate the show cal kk-9381460335/9962889800
*******************************************************************************
பொதிகை தொலைக்காட்சியில் . . .
விவாத தலைப்புகள்
ஏப்ரல் 2-3(சனி-ஞாயிறு )
02-04-16 சனி மாலை 2 மணிக்கு
-ஆன் லைன் வர்த்தகம் மாற்றமா? ஏமாற்றமா?
03-04-16 ஞாயிறு காலை10 மணிக்கு
-வங்கி சேவை வாடிக்கையளர்களுக்கு திருப்தியா? இல்லையா?
03-04-16 ஞாயிறு மாலை 02 மணிக்கு
-ஆட்டோ பயணம் சுகமா? பயமா?
நிகழ்ச்சியில் பங்கு கொள்ள -kk-9962889800/9381460335
watsup-9380401252