1500 கோடி, வைகோ வாங்கியது உண்மையா?- பகீர் காட்சி – பரபரப்பு வீடியோ
1500 கோடி, வைகோ வாங்கியது உண்மையா?- பகீர் காட்சி – பரபரப்பு வீடியோ
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக வின் செயலாளருமான
திரு. வைகோ அவர்கள் பாலிமர் தொலைகாட்சி நேர் காணலின்போது, கூட்டணிக்காக திமுக, 500 கோடி ரூபாயை விஜயகாந்திற்கு கொடுக்க முன்வந்தது என்ற பகீர் குற்றச்சாட்டை கூறிய திரு.வைகோவிடம் 1500 கோடி ரூபாய் திரு.வைகோ ஆகிய நீங்கள் அதிமுகவிடம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வந்துள்ளதே என்று கேள்வி கேட்டார்.
அதுவரை பொறுமையாக பதிலளித்த திரு.வைகோ அவர்கள் திடீரென்று பதில் அளிக்காமல் சட்டென்று எழுந்து கோபத்துடன் இன்டர் வியூவை கேன்சல் செய்கிறேன் என்று கூறி மைக்கை பிடிங்கி எறிந்துவிட்டு மிகவும் ஆவேசமாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த காட்சியை கீழுள்ள வீடியோவில் காணலாம்.