காண்போரை வசீகரிக்க தினமும் இந்த 2 நிமிட மசாஜ் செய்து வந்தாலே போதும்!
காண்போரை வசீகரிக்க தினமும் இந்த 2 நிமிட மசாஜ் செய்து வந்தாலே போதும்!
பிறருக்கு நமது அழகை அடையாளப்படுத்துவது நமது கண்கள் அடுத்த தாக
புன்னகை! இந்த புன்னகைக்கும்போது பற்கள் மஞ்சளாக வோ அல்லது காரைப்படிந்தோ இருந்தாலோ பார்ப்பதற்கு அசிங்கமாகவும், உங்களுக்கு அவமனாமாகவும் இருக்கும்.
மேலும் அதிகளவில் காபி டீ குடிப்பது, புகை பிடிப்பது, மது அருருந்துவது போன்ற காரணங்களால்கூட பற்களில் வெண்மை பாதிக்கப்பட்டு மஞ்சளாகவோ அல்லது காரை படிந்தோ காணப்படுகிறது
இதிலிருந்து விடுபட்டு நமது பற்கள் வெண்மையாக காட்சியளிக்க சிறந்த வழி உண்டு.
ஆம் தினமும் ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதனை தோலுரித்து, பழத்தை நன்றாக கைகளால் பிசைந்து வைத்துக்கொண்டு உங்கள் பற்களின் மீது 2 நிமிடம் நன் றாக மசாஜ் செய்து வந்தாலே போதும், இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்களால் நாளடைவில் உங்கள் பற்கள் வெண்மையாக காட்சி தந்து பளபளக்கும். காண்போரை வசீகரிக்கும் புன்னகை உங்களிடம் குடிகொள்ளும்.