விரைவில் . . .! Whatsapp To Landline Phone-க்கு பேசி மகிழ . . .
விரைவில் . . .! Whatsapp To Landline Phone-க்கு பேசி மகிழ . . .
விரைவில் . . .! வாட்ஸ் அப் (Whatsapp) டூ (To) லேன்ட்லைன் (Landline Phone)-க்கு பேசி மகிழ . . .
வாட்ஸ் அப் என்னும் நவீன தகவல் தொடர்பு செயலி தற்போது உலகம் முழுவதும் ஒரு
குடைக்குள் கொண்டு வந்துவிட்டது. உலகின் எந்த மூலை யிலும் நடக்கும் நிகழ்வுகளை புகைப்படம் மற்றம் வீடி யோவுடன் உடனே பரிமாறிக் கொள்ளும் இந்த வசதி பெரு நகரங்கள் மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் வெகுவாக
சென்றடைந்துள்ளது. செல்போன் மூலம் முற்றிலும் இலவசமாக பயன்படுத்துப்படும் ‘வாட்ஸ் அப்’ வசதி யை பயன்படுத்துவதற்கு தற்போது கட்டணம் எதுவு ம் வசூலிப்பது இல்லை. வாட்ஸ் அப் வசதி தற்போது செல்போ ன்களுக்கு இடையே மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. விரை
வில் வாட்ஸ் அப்பில் இருந்து தரை வழி தொலைபேசிகளு க்கும் பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் உள்ளிட் ட நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங் களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ். என்.எல். நிறுவனத் தின் டெலிபோன்களில் இவ்வசதி விரைவில் வர உள்ளது.