நாளொன்றுக்கு இரண்டு முறை இதனை செய்து வந்தால் . . .
நாளொன்றுக்கு இரண்டு முறை இதனை செய்து வந்தால் . . .
நீங்கள் ஏ.சி. அறையில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், உங்கள் கண்கள் அதிக வேலைப்பளுவினால்
சோர்வு மிகுந்து இருப்பதால் நம் கண்கள் உலர்ந்து மிகு ந்த பாதிப்புக்குள்ளாகி, பின்னாளில் அதுவே கண்களுக் கு பெரிதும்பிரச்சனைக்குள்ளாகி, கண்களில் பார்வைத் திற னும் குறைபாடும் ஏற்படும் அபாயம் உண்டு.
இதுபோன்று கண்கள் உலர்ந்து போகாமல் இருப்பதற்கு, இரவு நேரத்தில் குறைந்தது 8 மணிநேரம் தொடர்ச்சியான தூக்கம் அவசியம் தேவை. மேலும் தினமும் கண்களை நாளொன்றுக்கு இரண்டு முறை மேலும் கீழுமாகவும், பக்க வாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய பயிற்சிக ளை
செய்துவந்தால் கண்களின் ஆரோக்கி யம் பாதுகாக்கப்படும் என்கிறார்கள் கண்மருத்துவர்கள்
தொடர்ச்சியாக கண்களில் உலர்வு தன்மை இருந்தால் காலம் தாழ்த்தாமல் ஒரு நல்ல கண் மருத்துவரை அணுகவும்.
எனது தந்தையார் அம்மா அதாவது பாட்டி எனக்கு நிலத்தை எனக்கு தான செட்டில்மென்ட் 1990ஆண்டு எழுதி கொடுத்தார். அதில் நான் மற்றும் அண்ணன், காடியனாக எனது அப்பா முவரும் கடந்த 25 வருடமாக அனுபவம் உள்ளது ,எனது அத்தை அந்த தான ட்டில்மென்ட்டை எனது பாட்டி கொண்டு கேன்சல் செய்து கடந்த வருடம் கிரயம் செய்து உள்ளனர் இதை அறிந்து நான் மற்றும் எனது அண்ணாபெயரில் தான செட்டில்மென்ட்டை பத்திரம் கொண்டு பட்டா மாற்றம் செய்து உள்னேன் பிறகு கோர்ட்டில் கேஸ் கொடுத்து. இப்போது வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் சென்றுஉள்ளேன். இந்த சொத்து எனதுபாட்டி சொத்து நிலத்தில்அனுபவம் என்னிடம் உள்ளது எனக்கு தான செட்டில்மேண்டாக எழுதிகொடுத்த நிலத்தை எனது பெயரில் பட்டா செய்துள்ளேன். கடந்த 26ஆண்டுகளுக்கு மேல் அந்த நிலத்தை நான் அனுபவித்து வருகிறேன். ஆகையால் எனது அத்தை நடவடிக்கையால் எனது வயல்ஆகியவற்றில் ஏதேனும் தீர்பில் பிரச்சனை வருமா என்பதனை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்