Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க அப்பறம் பாருங்க‌ உங்க லைஃப் குஷியோ குஷிதான்

இதை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க…! அப்பறம் பாருங்க‌ உங்க லைஃப் குஷியோ குஷிதான்!

இதை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க…! அப்பறம் பாருங்க‌ உங்க லைஃப் குஷியோ குஷிதான்!

சிலர் காதலர்களாக இருந்து திருமணம் முடித்து தம்பதிகளாக மாறியிரு ப்பார்கள். சிலர் திருமணம் முடித்து

காதலர்களாக மாறியிருப்ப‍ர். காதலும், கல்யாணமும் வாழ்க்கை சக்கரம் சுழல‌ச்சுழல‌ சலித்து போய்விடும். ஆனால் இரண்டுமே வாழ்கையின் உண்ணதமான உணர் வுகள். இந்த உறவை எப்படி அதன் இனிமை மாறாமல் பாதுகாத்து கொள்வது என்பது பற்றி பார்ப்போம்.,

நீங்கள் உங்கள் துணையின் மீது உங்களுக்கு உள்ள மரியாதை வெளிப் படுத்த வேண்டும்.

உங்கள் துணையுடன் மகிழ்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் துணையின் மீது நம்பிக்கையு டன் நடந்து கொள்ளுங்கள்.சின்ன

சின்ன பிரச்சனைகளை எல்லாம்பெரிதுபடுத்தாமல் , பேசி சமாதானம் செய்துகொள்ளுங்கள். கோபத்து டன் படுக்கைக்கு செல்ல கூடாது.ஒரு சண்டை வந்தால் அதை மறந்து மன்னிக்க வேண்டும். அடிக்கடி அதை பற்றி யே பேசிக்கொண்டு இருக்க கூடாது.

கடந்த காலத்தின் கசப்பான சம்பவங்களை மறந்துவிட வேண்டும். அதையே நினைத்து மனதை குழப்பிக்கொள்ள கூடாது.

புகழுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. உங்களது துணையை அடிக்கடி புகழுங்கள்.

ஒருவரை ஒருவர் மாற்ற நினைக்காதீர்கள்.

உங்களின் விருப்பு வெறுப்புகளை அவர்மீது திணி க்காதீர்கள்அவர்கள் உங்களுக்காக ஒரு சிறிய விஷயம் செய்தால் கூட பாராட்டி உங்களது நன்றியை தெரிவியுங்கள்.

உங்கள் துணையிடம் உண்மையாகவும், மரியாதை க்குரியவராகவும் நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் துணையை ஊக்குவியுங்கள்.

உறுதுணையாக இருங்கள்.

எதையும் முழுவதுமாக ஆராயாமல் தீர்மானிக்கா தீர்கள் நேர்மையாக உங்களது பிரச்சனைகளை உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்கள் துணையிடம் இருந்து கிடைக்கும் அன்பை விட அதிகம் கொடுங்கள்.

முக்கியமான நிகழ்வுகள், நாட்களை மனதில் வைத்து, அந்த தருணங்களை ஒன்றாக கொண் டாடுங்கள்

ஒவ்வொரு நாளை தொடங்கும் போதும், முடிக் கும் போதும் மகிழ்ச்சியாக இருங்கள்

ஒவ்வொரு சந்திப்பின் போதும் அன்பின் அடையாள மான முத்த பரிமாற்றங்கள் அவசியம்

ஒவ்வொரு இரவு உணவும் ரொமண்டிக்காக இருக்கு மாறு பார்த்துக் கொள்ளுங்கள்

வேலைப்பளுவின் காரணமாக உங்கள் துணையின் மீது கவனம் செலுத்தாமல் இருக்க கூடாது.

இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக உங்களது அலைப்பேசியை அணைந்து வைக்க வேண்டும்.

அடிக்கடி உங்களது துணைக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள்.

இருவரும் இணைந்து புதிதான மகிழ்ச்சியான செயல்களை செய்ய தொடங்குங்கள்

அடிக்கடி உங்களது துணையை வெளியே அழைத்து செல்லுங்கள்.

இதை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க…! அப்பறம் என்ன உங்க லைப் குஷியோ குஷி தான் போங்க……!

=> பிரியங்கா ராகுல்

Leave a Reply