இளம்பெண்களுக்கு, கருப்பை பாதிக்கப்பட்டால் . . .
இளம்பெண்களுக்கு, கருப்பை பாதிக்கப்பட்டால் . . .
கருப்பை ஆரோக்கியமான இருந்தால்தான் கருத்தரிப்பு நடந்து, அதன் மூலமாக குழந்தைபேறு கிட்டும். ஆனால் இந்த
கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு என்பதே நடக்கா து. இதனால் சிலர் குழந்தைபேறு கைகூடாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு இளம் பெண்கள் ஆளாவார்கள். அத் தகைய பெண்கள், சமையலுக்கு பயன்படும் பெருஞ்
சீரக த்தை இளம் வறுவலாக வறுத்து பொடி த்து, ஒருவேளைக்கு 2கிராம் வீதம் தனியாகவோ அல்ல து பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப் பை சம்பந்தப்பட்ட அனைத்துநோய்களும் விலகும். இத னை மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொண்டு வரவேண்டும்.
=>மரு. சாதனா