300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல்
300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல்
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்ட து. ஆனால், இன்றுவரை
அதற்கு யாராலும் விடை காண இயலவில்லை. தொடர்ச்சியாக மூன்று நூற்றாண்டுகளாக அக்கணிதப்புதிருக்கு விடை தேடப்பட்டு வந்தது. இந்த கணித புதிருக்கு விடை கண்டுபிடித்தால் பெரிய அளவில் பரிசு வழங்கப் படும் என்று 1994-ம் ஆண்டு நார்வே நாட்டு அறிவியல் அகாடமி அறிவித் திருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ வில்ஸ். இவர் தற்போது இந்தப் புதிருக்கு விடை யைக் கண்டுபிடித்துள்ளார். இதனால், அறிவித்தபடி, இந்தப் பேராசிரியரு க்கு நார்வே நாட்டு அறிவியல் அகாடமி ரூ. 4.5 கோடி பரிசு வழங்க முடிவு செய்துள்ளது.