கட்சி செலவுசெய்தால் தேர்தலில் போட்டியிட தயார்!-S.Ve.சேகர் தடாலடி !- நேரடி காட்சி – வீடியோ
கட்சி செலவுசெய்தால் தேர்தலில் போட்டியிட தயார்!-S.Ve.சேகர் தடாலடி !- நேரடி காட்சி – வீடியோ
எதிர்வரும் மே 16 ஆன்று தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறவிருக்கிறது. ஒவ்வொரு
கட்சியும் தனது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் பாரதிய ஜனதா கட்சியும் தனது வேட் பாளர்களை அறிவித்து வருகிறது. இந்த முதல் பட்டியலி ல் திரு. S. Ve. சேகர் அவர்களது பெயரும் இடம் பெற்றிரு க்கிறது. இது பற்றி திரு.S.Ve. சேகர் அவர்கள், தந்தி தொ லைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கட்சி எவ்வளவு செலவுசெய்கிறதோ அதைவிட ஒரு இலட்சம் கூடுதலாக நான் செலவு செய்வேன் என்று கூறினேன் என்று கூறியுள்ளார். மேலும் விவரங்கள் கீழுள்ள வீடியோவில் காணத் தவறாதீர்கள்.