ராத்திரி நேரத்தில் (தினமும்) இதனை சாப்பிட்டு வந்தால் . . .
ராத்திரி நேரத்தில் (தினமும்) இதனை சாப்பிட்டு வந்தால் . . .
சித்த மற்றும் இயற்கை மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத வியாதிக ளே இல்லை மேலும் இதனால் பக்க விளைவுகளும் பின் விளைவுகளும் இல்லை எனலாம். அந்தளவுக்கு
மிகவும் எளிமையாக, இயற்கையாக கிடைக்க க்கூடிய பொருட்களை கொண்டு அதுவும் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொரு ட்களே வியாதிகளுக்கு நல்மருந்தாக பயன்படு வதுதான் இதற்கு காரணம் சரி தற்போதைய மருத்துவத்தை பார்க்கலாம்.
கொஞ்சம் சுக்கு, கொஞ்சம் மிளகு, சிறிதளவு திப்பிலி, இரண்டு தாமரை இதழ்களை எடுத்துக் கொண்டு அதனோடு, வெல்லம் சேர்த்து, ஒரு பாத்தி ரத்தில்இட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, அப்பாத்திரத்தை எறியும் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்தவுடன். அதன் அப்படியே எடுத்து வடி கட்ட வேண்டும். பிறகு வடிகட்டிய அந்நீரை தினந்தோ றும் ராத்திரி நேரத்தில் ஒரு டம்ளர் குடித்து சாப்பிட்டு வர வேண்டும். இதன்மூலம் மாரடைப்பு வரும் வாய்ப்பு க்களும் 75% தடுத்து நிறுத்த முடியும் என்கிறது சித்த மருத்துவம்.
சித்த அல்லது இயற்கை மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் உட்கொள்ள வேண்டுகிறோம்.