Saturday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழுதுகொண்டே வெளியேறிய நடிகை கீர்த்தி சுரேஷ்; ஆவேசத்தில் கத்திய இயக்குநர் சிவா

அழுதுகொண்டே வெளியேறிய நடிகை கீர்த்தி சுரேஷ்; ஆவேசத்தில் கத்திய இயக்குநர் சிவா

அழுதுகொண்டே வெளியேறிய நடிகை கீர்த்தி சுரேஷ்; ஆவேசத்தில் கத்திய இயக்குநர் சிவா

தமிழ்த் திரையுலகில் இப்போதிருக்கும் பல முன்னணி நாயகிகளின் வாக்கையின் லட்சியமாக,

‘தல’ அஜித்துடன் ஒரு படமாவது நடித்துவிட வேண் டும் என்பதுதான் இருக்கிறது. தற்போது அஜித் 57வது படத்திற்கான தகவலை அறிவித்து விட்டார். இப் படத்திற்கான கதை அமைப்பதில் பிஸியாகஇருக்கும் சிவா, நாயகி யார் என்பதையெல்லாம் இன்னும் அறிவிக்க வில்லை.

இந்நிலையில் விஜய்யின் 60வது படத்தில் கமிட்டாகி இருக்கும் கீர்த்தி சுரேஷ் ‘தல’ யின் 57வது படத்தில் நடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் இயக்குனர் சிவா பிஸியாக இருப்பதால் பதில் சொல்லாமல் இழுத்தடிக்க, இதனால் பொறுமை இழந்த கீர்த்தி சுரேஷ், இயக்குநர் சிவாவின் அறைக்கும் சென்று தனக்கு வாய்ப்பு கேட்க அதற்கு ஆவேசத்தில் “வெளியே போ!” என கத்தியதாகவும், இதனால் அழுதுகொண்டே அவ் வறையை விட்டு கீர்த்திசுரேஷ், வெளியேறியதா கவும் ஒரு காற்றுவாக்கில் ஒருசெய்தி கோடம் பாக்க‍ம் வட்டாரத்தில் உலவிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: