Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் இறப்பைத் தவிர்க்கும் எச்ச‍ரிக்கை பதிவு- இதை படிக்காம போனா, நட்ட‍ம் உங்களுக்குத்தான்

உங்கள் இறப்பைத் தவிர்க்கும் எச்ச‍ரிக்கை பதிவு! – இதை படிக்காம போனா, நட்ட‍ம் உங்களுக்குத்தான்

உங்கள் இறப்பைத் தவிர்க்கும் எச்ச‍ரிக்கை பதிவு! – இதை படிக்காம போனா, நட்ட‍ம் உங்களுக்குத்தான்

இந்த உலகத்தில் உள்ள‍ அனைத்து மக்களும் இறப்பே இல்லாத பெரு வாழ்வு வாழவே விரும்புகின்றனர். ஆனால் இறப்பு எப்போது எப்ப‍டி எந்த ரூபத்தில் வரும் என்று

யாராலும் கணிக்க‍முடியவில்லை. இறப்பு பெருமளவிலானவிபத்து மக்க‍ ளின் அஜாக்கிரதையால்தான் ஏற்படுகின்றது. அது விபத்து, நோய்போன் றவற்றில் மக்க‍ளுக்கு உள்ள‍ அஜாக்கிரதை உணர் வே அவர்களுக்கு மரணங்களை ஏற்படுத்துகின்ற ன• இந்நோயினால் ஏற்படும் மரணம்கூட அவர்க ளின் அஜாக்கிரதையால்தான் நிகழ்கிறது. மிகுந்த எச்ச‍ரிக்கை உணர்வு உங்களுக்கு இருந்தால், நிச்ச‍ யம் உங்கள் இறப்பை நெடுநாள் தள்ளிப்போடலாம். எப்ப‍டி என்பதை உங் களுக்கு சொல்வதுதான் இந்த பதிவின் முழு நோக்க‍ம்.

உலகில் எத்தனை பேர் புற்றுநோய், நீரிழிவு மற்று ம் இதர தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளால் கஷ்டப்படுகின்றனர் என்று தெரியுமா? சமீபத்திய நிலவரப்படி, சுமார் 7.8 பில் லியன் மக்கள் இதுபோன்ற பல பிரச்சனைகளை சந்திப்பதோடு, இந்த பிரச்சனைகளுக்கு எடுத்துவரும் மருந்துமாத்திரைகளுடன் தவறான உ ணவுகளையும் உட்கொண்டு வருவதால் இறப்பையும் சந்தி த்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என தெரியுமா?

உதாரணமாக, ஆஸ்துமா அல்லது சுவாச பிரச்சனைகளை சந்திப்பவர்கள் காபியை அளவுக்கு அதிகமாக உட்கொள் ளக்கூடாது, அப்படி எடுத்தால் அதில்உள்ள காஃப்பைன், நுரையீரலின் தசைகளுக்கு அதிக வேலைக்கொடுத்து, நிலைமையை இன்னும் மோசமடையசெய்யும். இதுபோன்று பல தவ றான உணவுகளை, ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்க ள் உட்கொண்டு வருகின்றனர்.

‘ரா’வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!

இங்கு எந்த மருந்து மாத்திரைகளை எடுக்கும்போது, எந்த உணவை சாப் பிடக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு ரத்த அழுத்த பிரச்சனை இருந்து, அதற் காக மருந்து மாத்திரைகளை எடுத்துவரும்போது பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுக்கக்கூடாது. இருப்பதி லேயே வாழைப்பழத்தில்தான் பொட்டாசியம் வளமானஅளவில் உள்ளது. இதனை இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் உட்கொண்டால், இதயசெயல்பாடு அதிகரித் து, அதனால் நிலைமை மோசடைய வாய்ப்புள்ளது.

நீங்கள் ஆன்டி-ஹிஸ்டமைன்கள், சர்க்கரைநோய் ம ருந்துகள் அல்லது வலிநிவாரணிகளை எடுப்பவரா யில், ஆல்கஹால் பருகுவதைத் தவிர்ப்பது நல்ல து. ஏனெனில் இந்த மருந்துகளை எடுத்துக் கொண் டிருக்கும்போது ஆல்கஹாலை அதிகம் பருகினால் , ஆல்கஹாலில் உள்ள உட்பொருட்களை உடைப் பதற்கு கல்லீரல் சற்று அதிகமாக செயல்பட வேண் டியிருக்கும். இப்படி கல்லீரலில் வேலைப்பளு அதி கரித்தால், அதனால் கல்லீரல் செயலிழப்பு ஏற் படும் வாய்ப்புள்ள து. எனவே கவனமாக இருங்கள்.

இரத்த உறைவு தடுப்பு மருந்துகளை எடுத்து வருபவர்கள், பச்சை இலைக் காய்கறிகளானகேல், பசலைக்கீரை ப்ராக்கோலி போன்றவ ற்றை அதிக ம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த மருந்துகளை எடுக்கும்போது, இவற்றை உட்கொண் டால் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் K இரத்த உறைய வழிவகுக்கும். எனவே இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்ளாதீர்கள்.

இதய பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்து வருபவர்கள், அதிமதுரத்தை உட் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலில் பொட்டாசிய த்தின் அளவைக் குறைத்து, நோயாளிகளை பலவீனப் படுத்தி, இதய துடிப்பில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக் கும்.

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க மருந்துகளை எடுத்துவரும்போது, கிரேப்ஃபுரூட்/பப்பளிமாஸ் பழத் தை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் இதில் உள்ள கெமிக்கல்கள், உடலில் உள்ள கொழுப்புக்களை உடைக்க முடியாமல் செய்யும். மேலும் கொழுப்பு குறைப்பு மருந்துகள் உயர் இரத்த அழுத்தத் தையும் குறையும் உதவும் என்பதால், சிட்ரஸ் பழங்க ள் அதிகம் எடுப்ப தைத் தவிர்ப்பது நல்லது.

ஆன்டி-பயாடிக்குளான சிப்ரோஃப்ளோக்சசின் மற்றும் டெட்ராசைக்ளின் போன்றவற்றை உணவு உட்கொள் வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் அல்லது உணவு உட்கொண்ட 2மணிநேரத்திற்கு பின்தான் உட்கொள் ள வேண்டும். அதிலும் இந்த மாத்திரைகளை தண்ணீ ருடன்தான் எடுக்கவேண்டும். டீ அல்லது பால் உடன் எடுக்க க்கூடாது. ஒருவேளை பாலுடன் எடுத்தால், அந்த மாத்திரை யின் சக்தி குறைந்து விடும்.

உங்களுக்கு சளி (அல்) இருமல் இருந்து, அதற்கு டெக்ஸ் ரோம்த்ரோபன் உள்ள மருந்துகளை எடுக்கும்போது, சிட்ரஸ் பழங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலமும், டெக்ஸ்ரோம்த்ரோ பனும் ஒன்று சேர்ந்தால், அது மயக்க உணர்வை உண்டாக் கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: