ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்! – உங்க ஆளுக்கு என்ன மாதிரி ஃபீலிங்
ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்! – உங்க ஆளுக்கு என்ன மாதிரி ஃபீலிங்
காதலனை பற்றி தோழியரிடம் பெண்கள் அதிகமாக பகிர்ந்துக் கொள்ளும் விஷயங்கள்!
இப்போதெல்லாம் காதலன், காதலி பேசுவது சமூக வலைத்தளங்களிலே யே கசிந்து ஹிட் அடிக்கின்றன. மற்றவரது
வீட்டில், உறவில் என்ன நடக்கிறது என்பதை அறியவும், பரப்பவும் நமக் குள் அப்படியோர் ஆனந்தம் பொங்கி வழிகிறது. ஆனால், காதலி னிடம் பேசும் சிலவற்றை தங்கள் தோழிகளி டம் பகிர்ந்து கொள்ளும் குணாதிசயம் பெண்க ள் மத்தியில் இருக்கிறது.
இதில் சிலவன மிகவும் பர்சனலானது இதை யெல்லாம் அவள் யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டார் என நீங்கள் எண்ணலாம். ஆனால், அவற்றையும் கூட அவர்கள் நெருங்கிய தோழி களுடன் பகிர்ந்துக் கொள்கிறார்களாம். சில சமயங்களில் இவற்றை பாதுகாப்பு கருதியும் பகிர்கிறோம் என பெண்கள் கூறுகிறார்கள்.
1. எரிச்சல், கிறுக்கு
எரிச்சலூட்டும்வகையிலோ, கிறுக்குத்தனமாக வோ நீங்கள் ஏதாவதுசெய்தால் நக்கலாகவோ, கிண்டலாகவோ பேசும்போது தங்களது தோழி களுடன் பகிர்ந் து கொள்கிறார்கள்.
2. உடலுறவு
உடலுறவுக் குறித்து காதலியிடம் பேசி னால் பர்சனல் என எண்ணி யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டார் என நினைக் கலாம். ஆனால், அடிக்கடி இதுப்பற்றி பேசினால் உங்க ளை பற்றி கணக்கிட, நீங்கள் இதற்காக மட்டும்தான் பழகுகி றீர்களா அல்லது உறவில் நீடிப்பது நல்லதா என அறிந்து கொள்ளக் கூட தோழிகளுடன் பகிர்ந்துகொள்கின்றனர் பெண்கள்.
3. நண்பர்கள்
அழகாக இருந்தால் தோழி சைட் அடிக்க, வேடி க்கையாக இருந்தால் கல கலப்பாக பேச, முரட னாக இருந்தால் திட்டித்தீர்க்க என உங்கள் நண் பர்கள் எப்படி இருந்தாலும், அவர்களை பற்றிய தகவல்களையும் தோழிக ளுடன் பேசும் போது பகிர்ந்துக் கொள்வார்களாம்.
4. குடும்பம்
காதலனின் குடும்பத்தை பற்றி பெரும்பாலும் மேலாப்படிதான் பேசுவார்களாம். ஆனால், திரு மணத்திற்கு பிறகு அப்படியே தலைகீழ் காலை எழுந்ததில் இருந்து மாலை முடிந்ததுவரை அனைத்தையும் தோழியிடம் கூறி பாரத்தை இறக்கி வைத்து விடுவார்களாம்.
5. பணம்
நீங்கள் நினைப்பதுபோல அல்ல. என்ன சம்பாதி க்கிறான், என்ன திட்ட ங்கள் வைத்திருக்கிறான், சேமிப்பு குறித்துதான் பேசுவார்களாம். பெரும் பாலும் பெண்கள் காதலனின் சம்பளம் பற்றி உண்மையை கூறுவதில்லை. கெத்து குறைந்து விடும் என எண்ணுகின்றனர்.
6. எதிர்காலம்
திருமணத்திற்கு பிறகு என்ன செய்யவிருக்கிறோ ம், குழந்தை குட்டிகள், வீடு வாகனம் வாங்குதல், செட்டில் ஆவது பற்றி நீங்கள் இருவரும் திட்டமி ட்டு வைத்திருப்பது போன்றவற்றையும் கூட தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்வார்களாம்.
7. வேறென்ன இருக்கு..?
இதெல்லாம் படிச்சுட்டு, “இதவிர சொல்றதுக்கு வேற என்ன இருக்கு, அதான் எல்லாமே சொல் லிட்டாங்களே…” என நினைக்கிறீர்களா?. ஒவ் வொரு பொண்ணுக்கு ஒவ்வொரு ஃபீலிங் அனைவருமே அனைத்தையும் பகிர்ந்து கொள் வதில்லையாம்.
=> பாலாஜி விஸ்வநாத்