நடிகர் சங்க கிரிக்கெட் சர்ச்சை – சாட்டையடி கொடுத்த S.Ve.சேகர் – நேரடி காட்சி – வீடியோ
நடிகர் சங்க கிரிக்கெட் சர்ச்சை – சாட்டையடி கொடுத்த S.Ve.சேகர் – நேரடி காட்சி – வீடியோ
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடிகர் சங்கம் நடத்தி ய கிரிக்கெட் குறித்தும், நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறி த்தும் தெளிவாக, ஆழமான விளக்கத்தை சாட்டை அடியாக கொடு த்துள்ளார் நடிகர், S.Ve.சேகர்.
அவரது பேட்டியை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.