ஒருவர் திராட்சை பழச் சாற்றினை தொடர்ந்து குடித்து வந்தால் . . .
ஒருவர் திராட்சை பழச் சாற்றினை தொடர்ந்து குடித்து வந்தால் . . .
திராட்சை பழம் என்றால் நாக்கில் எச்சில் ஊறும். இப்பழத்தினை பெரிய வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அதி லும் குறிப்பாக
கருப்பு திராட்சை என்றால் இன்னும் அலாதி ருசிதான். இந் த திராட்சை சாற்றினை ஒருவர் தொடர்ந்து குடித்து வந்தா ல் அவருக்கு அதுவரை இருந்து அவருக்கு தொல்லை கொ டுத்து வரும் ரத்த அழுத்த குறைவு, நரம்புதளர்ச்சி, குடற் புண் (அல்சர்), காமாலை, வாயு கோளாறுகள், மூட்டு
வலி ஆகியநோய்கள் முற்றிலும் குணமாகும். அது மட்டுமல்ல இந்த திராட்சைசாற்றுடன், சிறிது தேன் கலந்து அவர் குடித்து வந்தால், அவரது உடல்பலம் அதி கரிக்கும். மேலும் நீரிழிவுநோய் அதாவது சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த திராட்சை பழ சாற்றினை சர்க்கரை சேர்க் காமல் குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப் படும் என்கிறது சித்த மற்றும் இயற் கை மருத்துவம்.