Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரை சூப் செய்து அடிக்கடி குடித்து வந்தால்

அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரை சூப் செய்து அடிக்கடி குடித்து வந்தால் . . .

அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரை சூப் செய்து அடிக்கடி குடித்து வந்தால் . . .

இயற்கையாக கிடைக்க‍க்கூடிய கீரைகளில் சத்துக்களும் மருத்துவ குணங்களும் கொட்டிக்

கிடக்கின்றன. அந்த வகை கீரைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கீரையாக கருதப்படுவ து அகத்திக் கீரை இதனை வழக்கு மொழியில் அவுத்தி கீரை என்றழைப்பார்கள்.

இந்த அகத்திக் கீரையை  அரிசி கழுவிய நீரில் நன்றாக வேக வைத்து சூப் தயார்செய்து குடித்து வந்தால் பலவீனப்பட்டி ருக்கும் கல்லீரலும் இதயமும் பலமடைந்து ஆரோக்கியம் கூடும். மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். பித்த த்தையும் கபத்தையும் குறைக்கும். வாதத் தை மட்டுப்படுத்தும். உடலின் உஷ்ணத்தை க் குறைக்கும். கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும். மாலைக்கண்நோயைக் குணப்படுத்தி , வளமான பார்வைக்கு வழிவகுக்கும் என்கி றது சித்த‍ மற்றும் இயற்கை மருத்துவம்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று அளவு கால ஆகியவற்றை அறிந்து கொண்டு உட்கொள்ள‍வும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: