சாத்துக்குடி பழச் சாறை சுடுநீரிலோ (அல்) இஞ்சிச் சாற்றுடனோ அடிக்கடி கலந்து குடித்து வந்தால் . . .
சாத்துக்குடி பழச் சாறை சுடுநீரிலோ (அல்) இஞ்சிச் சாற்றுடனோ அடிக்கடி கலந்து குடித்து வந்தால் . . .
சாத்துக்குடிபழம், இதன்தோல் சற்றுகடினமாக இருந்தாலும் அத்தோலை உரித்து
உள்ளே இருக்கும்சுளைகள் குளிர்ச்சியான இனிப்பான சுவையானதாகவும் இருக்கும் மேலும் எப்பேர்ப்பட்ட.
தாகத்தையும் தணிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
இது சளியால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சாத்துக்குடி பழ ச்சாற்றை சுடுநீரில் கலந்து அடிக்கடி குடித்து வந்தால், நாளடைவில் சளி மறைந்து நல்லசுகம் காண்பர் என்கிறது சித்தமருத்துவம். இந்த சாத்துக்குடி பழச்சாற்றினை இஞ்சி ச்சாறு கலந்தும் குடித்து வந்தாலும் நல்லதொரு பலன் கிட் டும். மேலும் இது உடலுக்குதேவையான எதிர்ப்புச்சக்தி யையும் கொடுத்து ஆரோக்கியத்தை பெருக்கும்