ஆட்டுப் பாலில் சிறிது, தேன் கலந்து குடித்தால் . . .
ஆட்டுப் பாலில் சிறிது, தேன் கலந்து குடித்தால் . . .
இந்தியாவை வெள்ளையர்களிடம் இருந்து கத்தியின்றி ரத்தமின்றி அஹி ம்சை மூலமாக பெற்றுத் தந்த நமது தேச பிதா காந்தியடிகளின் விருப்ப மான உணவு எது தெரியுமா? ஆட்டுப்பால்தான், இந்த
ஆட்டுப்பாலைத்தான் அண்ணல் அவர்கள் தினமும்விரும்பி குடிப்பார். அத்தகைய பெருமைமிக்க இந்த ஆட்டுப்பாலை எடுத்து ஏடு இல்லாமல் நன்றாக வடிகட்டி அதன்பிறகு அத் துடன் தேன் ஒரு சில ஸ்பூன்கள் கலந்து குடித்தால் நமது உடலுக்குத் தேவையான புது ரத்தம் ஊறும். இதனால் நமது உடலும் பலம்பெற்று ஆரோக்கியத்திற்கு வழிகோலும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.
மருத்துவரை அணுகி தேவையான ஆலோசனைகளைப்பெற்று உட் கொள்ளவும்