Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் காலை 8 மணிக்கு கற்கண்டுடன் வெண்ணையை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

தினமும் காலை 8 மணிக்கு கற்கண்டுடன் வெண்ணையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

தினமும் காலை 8 மணிக்கு கற்கண்டுடன் வெண்ணையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்லும்போது அங்கே ஒரு தட்டி ல் ரோஜா, சந்தனம் பன்னீர் போன்றவற்றுடன் ஒரு

தட்டில் கற்கண்டை கொட்டி பரப்பிவைத்திருப்பா ர்கள். உள்ளே நுழையும்போது பன்னீர் தெளிப்ப தை பெற்றுக்கொண்டு ரோஜா ஒன்றையும் சந்த னத்தையும் எடு த்துக்கொண்டு பெயரளவில் கற் கண்டு ஒன்றிரண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்வோம். அல்ல‍து சட்டை பையில் போட்டுக் கொள்வோம். அவ்வ‍ளவுதான். ஆனால் இந்த கற் கண்டில் இருக்கும் பலன்கள் எண்ண‍ற் ற‍வை அதில் ஒன்றினை இங்கு பார்போம்.

உடல்மெலிந்தவர்கள், எடையை அதிகரிக்க‍ நினைப்ப‍வர்கள், காலை உணவு முடித்த‍வுடன் 30நிமிட இடைவெளிவிட்டு, சரியான காலை 8 மணிக்கு சுத்த‍மான கற்கண்டை கொஞ்சம் எடுத்து அதில் சுத்த‍மான பசு வெண்ணெயை சிறிதளவு சேர்த்து நன்றாக பிசைந்து  சாப்பிட வேண்டும். இப்ப‍டியே 40 நாட்கள்  தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் மெலிந்த அவர்கள் உடல் எடை பெருகும். பார்ப்ப‍தற்கு அழகாக காட்சியளிப்ப‍ர்.

மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ள‍வும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: