Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நிறங்களைக் கொண்டு மூட்டைப் பூச்சிகளை ஓட ஓட விரட்ட‍லாம்! – விஞ்ஞானிகளின் விசித்திர தகவல்

நிறங்களைக் கொண்டு மூட்டைப் பூச்சிகளை ஓட ஓட விரட்ட‍லாம்! – விஞ்ஞானிகளின் விசித்திர தகவல்

நிறங்களைக் கொண்டு மூட்டைப் பூச்சிகளை ஓட ஓட விரட்ட‍லாம்! – விஞ்ஞானிகளின் விசித்திர தகவல்

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதைமாதிரி தமிழில் ஒரு வழக்கு மொழி உண்டு. வீட்டில்

மூட்டை பூச்சி இருந்தால், பயந்து கொண்டு வீட்டை கொளுத்தாமல் அந்த மூட்டை பூச்சிகளை கொல்வது அல்ல‍து வரவிடாமல் தடுப்ப‍தற்கு என்ன‍ வழி என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ள‍னர். அந்த ஆய்வில் ஈடுபட்ட‍ விஞ்ஞானிகளின் விசித்திர தகவலே இந்த பதிவு

மூட்டைப் பூச்சிகளுக்கு சிவப்பும் கறுப்பும் தான் பிடித்த நிறங்கள் என்றும் வெள்ளையும் மஞ்சளும் பிடிக்காத நிறங்கள் என்றும் தெரியவந்துள்ளது. வெவ்வேறு வர்ணங்களிலான, மூட்டைப் பூச்சியின் அளவிலான சிறிய கூடாரங்கள் இருந்த பெட்டகம் ஒன்றுக்குள் மூட்டை பூச்சிகள் அனுப்பப்பட்டுள்ளன. மிகவும் அடர்த்தியான நிறங்களையே அந்த மூட்டைப் பூச்சிகள் தேடிச் சென்றுள்ளன.

இக் கண்டுபிடிப்பின் மூலம், மூட்டைப் பூச்சிகளை ஒழிப்பதற்கான சிறந்த வழிகளைக் கண்டறிய முடியும் என நம்பப்ப டுகின்றது. துணிகளிலும், படுக்கைகளிலும், சுவரின் துளைகளிலும், மரப்பொருட்களின் இடுக்குகளிலும் ஒட்டிக்கொண்டு வாழும் இம்மூட்டைபூச்சிகள், சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களைத் தவறுதலாக சக மூட்டைப் பூச்சிகள் என்று நினைத்து ஒதுங்கி அல்ல‍து வருவதை தவிர்த்து விடுவதாக விஞ்ஞானி கள் நம்புகின்றனர்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: