1 நாளைக்கு 3 மீல்மேக்கர் உருண்டைகளை சமைத்து, உணவோடு சாப்பிட்டு வந்தால் . . .
1 நாளைக்கு 3 மீல்மேக்கர் உருண்டைகளை சமைத்து, உணவோடு சாப்பிட்டு வந்தால் . . .
சோயா உருளைகளைத்தான் மீல்மேக்கர் என்று அழைக்கப்பட்டு வருகிற து. இந்த மீல் மேக்கரில் அதிகம் புரதச்சத்தும், வீரியமிக்க
ஆக்ஸிடெண்டுகளும் காணப்படுகின்றன. ஆகவே இந்த மீல்மேக்கரை சமைத்து 1 நாளைக்கு 3 உருண் டைகள் வீதம் சாப்பிட்டு வர வேண்டியது அவசியம்.
இதனால் ஆண் பெண் இருபாலாருக்கும், வரவிருக்கும் மார்பகப் புற்றுநோயை தடுக்கிறது. மார்பக புற்றுநோயை குணப்படுக்கிறது. அதுமட்டுமா இதயநோய்களை முற்றிலும் வராமல் தடுத்து நம்மை காக்கிறது இந்த சோயா அட அதாங்க மீல்மேக்கர்.
மருத்துவரை அணுகி, உங்களது உடல்நிலையை செய்து கொண்ட பரிசோதனையின் முடிவில் புரதச் சத்து உங்களது உடலில் அதிகமிருந்தால் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. புரதச்சத்து குறை பாடு, அல்லது தேவைப்பட்டால், தாராளமாக இந்த மீல் மேக்கர் உருண்டைகளை உட் கொள்ளலாம்.