Sunday, May 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய அதிரவைக்கும் செய்திகளும்! பதற வைக்கும் ஒளிப்படங்களும்!

உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய அதிரவைக்கும் செய்திகளும்! பதற வைக்கும் ஒளிப்படங்களும்!

உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய அதிரவைக்கும் செய்திகளும்! பதற வைக்கும் ஒளிப்படங்களும்!

வியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அமெரிக்காவையே தலை குனிய வைத்தது, இதுதான் துயரங்களை

வெளிக்கொண்டு வருவதில் புகைப்படங்களின் பங்கை உலகுக்கு உணர் த்திய சம்பவமாகவும் கருதப் பட்டது,
 
எல்லோருக்கும் ஏதாவது கவலை இருந்து கொ ண்டு தான் இருக்கும், இழப்புகள் கவலையை இன்னும் அதிகரிக்கும், அந்த இழப்புகள் உலக ளா வியரீதியில் நடந்தால் அது உலகம்முழுக்க துயர கீதங்களை விட்டுச் செல்லும், அத் துயர மான நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்க ள் உல கை மாற்றிய வரலாறுகளும் உண்டு, அத்தகைய 10 இடங்களில் நடந்த துயரச் சம்பவ ங்களை வெளிக்கொண்டுவந்த புகைப்படங்களை நாம் இங்கு நோக்கலா ம்
 
10.கொசோவா அகதிகள்
 
கொசோவாவில் இருந்து உள்நாட்டுக் கலவரங்கள் காரனமாக இடம் பெய ர்ந்து சென்ற மக்கள் அந்நாட்டு எல்லைகளைக் கடக்கும்போது இப்புகைப் படம் எடுக்கப்பட்டது, ஒரு 2 வயதுச் சிறுவன் முட்கம்பிகளுக்கு உள்ளாக எல்லையை தாண்டிக் கைமாற்றப்படும் இப்புகைப்படம் கொசோவா மக்களின் துயரத்தை உலகுக்கு உணர்த்தியது, இதனை படம் பிடித்தவர், உலகப்புகழ்பெற்ற புலிச்சர் விருதை வென்ற பெண் புகைப்படவியலாளரான கரோல் குஷி என்பவராவார்
 
09. அண்டர்பூட் யுத்தம்
 
இப்புகைப்படம் லெபீரியாவில் நடந்த உள்நாட்டுப் போரின் கொடூரத்தைக் காட்டுகின்றது, அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடந்த அந்தச் சண்டை யில் தெரு முழுவதும் கொட்டிக்கிடந்த வெற்று ரவைக் கூடுகளை அமெரிக்காவின் மிகச்சிறந்த புகைப்படவியலா ளரான கரோலின் கோல் தனது பாணியில் எடுத்திருந்த புகைப் படம்தான் இது…
 
08.தாய்லாந்துப் படுகொலை
 
1977 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் விருதை வெண்ற புகைப்படம் இது, தாய் லாந்துநாட்டின் சர்வாகிகாரி FMT. கிற்ரிக்கச்சோர்ன் இன் அடாவடிகளை எதிர்க்கும் மக்கள் கடுமையாக தண்டிக்கப் பட்டிருந்த காலகட்டத்தில் அவரை எதிர்த்த டனாமாஸ்ட் பல்கலைக்கழக மானவன் படு கொலை செய்யப்படும் காட்சியை வெளிக் கொண்டுவந்த இப்புகைப்படம் உலகம் முழுவதும் அதிர்ச்சிப்பேரலைகளைக் கிளப் பியது, இதனை எடுத்து உலகுக்கு கொடு த்தவர் நீல் உலீவிச் ஆவார்

07.புயலின் பின்னரான ஹெயிட்டி

2008 இல் ஹெயிட்டியில் வீசிய பெரும்புயலை அடு த்து அங்கு பெருத்த சேதங்கள் உண்டாகின இதனை புகைப்படவியளாளர் மியாமி ஹெரால்ட் என்பவர் தனது கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் மூலம் உலக்குக்கு வெளிக்கொண்டு வந்தார், அதில் ஒரு புகைப்படம்தான் இது,
 
06.இஸ்ரேலிய காவல்த்துறையை எதிர்க்கும் பெண்

இஸ்ரேலில் தங்கள் இருப்பிடங்களை அப்புறப்படுத்த வந்த காவல்துறை அதிகாரிகளை எதிர்க்கும் ஒரு பெண்ணின் புகைப்படம்தான் இது, இதன் பின்னர் அந்தப் பெண் போலீசாரால் கடுமையாகத் தாக்கப் பட்டார் என செய்திகள் கூறுகின்றன. இதனை படம்பிடித்தவர் ஒடேட் பலில்டி எனும் புகைப் படவியலாளராவார், இவரது இப்புகைப்படம் இஸ்ரேல் அரசுக்கு பெருத்த அவமானத்தைப் பெற்றுக் கொடுத்தது…
 
05.செப்டெம்பர் 11

இதைப்பற்றி அறியாதவர்களே இருக்கமுடியாது, அமெரி க்காவின் பெரு மையாக நிமிர்ந்து நின்ற இரட்டைக் கோபு ரங்களை ஒரே நாளில் சரிந்து கொட்டச்செய்த சம்பவம் தான் இது, இதனைப் படம்பிடித்தவர் ஸ்டீவ் லட்லும் என்பவராவார்…
 
04.சுனாமி

இது 2004இல் இந்தோநேசியாவில் உருவா கி ஆசியாவையே ஒருகை பார்த்த சுனாமி யின் போது இந்தியாவில் எடுக்கப்பட்ட புகைப்படம், ஒரு தாய் கடல் தாயிடம் தன் மழலை எங்கே எனக் கதறும் செஞ்சை நெருடும் காட்சி,இது இந்தியப் புகைப்படவி யலாளர் அக்ரோதத்தாவினால் படம் பிடிக் கப்பட்டது
 
03.போபால் விசவாயுக் கசிவு

இந்தியாவில் போபால் தொழிற்சாலையில் ஏற்பட்ட‍ திடீர் விபத்தினால், வெளியான நச்சு புகையினால் அங்கு வசித்த‍ மக்க‍ள் அனைவரையும் மரணம் மிகவும் கொடூர மாக ஆரத் தழுவிக்கொண்டது. அந்த கொடூர மரணத்தின் போது எடுக்க‍ப்பட்ட‍ புகைப்படங்களில் இதுவும் ஒன்று.
 
2.ஆபரேஷன் லயன் ஹார்ட் (Deanne Fitzmaurice)

புலிட்சர் பரிசு விருது பெற்ற புகைப்பட பத்திரிகை யாளர் Deanne Fitzmaurice புகைப்பட கட்டுரை 2005இல் மிகவும் மரியாதைக்குரிய விருது வென்ற து “ஆபரேஷன் லயன் ஹார்ட்.”

1.ஈராக் போர் –

“ஆபரேஷன் லயன் ஹார்ட்” கடுமையாக நவீன வரலாற்றின் மிகவும் வன்முறை மோதல்கள் ஒருகாலத்தில் ஒருவெடிப்பு காயமுற்ற ஒரு 9 வயது ஈராக்கிய சிறுவன் கதை. சிறுவன் அவர் வாழ்க்கை-சாவா அறுவை சிகிச்சை டஜன் கணக்கான சிகிச்சை செய்ய வே ண்டியிருந்தது, அங்கு ஓக்லாண்ட், CA ஒரு மருத்துவ மனைக்கு கொண்டுவரப்பட்டு. சலே Khalaf, “லயன் ஹார்ட்”: அவரது தைரியம், இறக்க விருப்பமின்மை இவரை கொடுத்தார்.

=> Rahman Fayed

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: