பனை வெல்லத்தை தண்ணீரில் கலந்து குடித்தால் . . .
பனை வெல்லத்தை தண்ணீரில் கலந்து குடித்தால் . . .
சர்க்கரையை விட பனை வெல்லத்தில் கலோரிகள் குறைவு மேலும் இது உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. இந்த பனைவெல்லத்தை
நன்றாக பொடியாக பொடித்து சிறிது கையில் எடுத்துக்கொண்டு, ஒரு குளை தண்ணீரில் போட்டு, அதன்பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை நன்றாக பிழிந்து விடவேண்டும். அதன்பிறகு இன்னொரு குவளையின் உதவியோடு நன்றாக கலக்க வேண்டும் அதன்பிறகு கலந்த சாற்றை நெஞ்சரிச்ச லால் அவதியுறுபவர்களுக்கு கொடுத்து அதை அப்படியே குடித் து விடச்சொல்லுங்கள். அவர்கள் குடித்த சிலநிமிடங்களி ல் நெஞ்செரிச்சல் காணாமல் போய் ஆரோக்கியமான தன்மை அடைவ தாக கூறுவார்கள்.