தனது தங்கைக்காக விட்டுக்கொடுத்த பூனம் பாஜ்வா!
தனது தங்கைக்காக விட்டுக்கொடுத்த பூனம் பாஜ்வா!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூனம் பாஜ்வா
தமிழில் பரத்துக்கு ஜோடியா நடித்து ‘சேவல்’ திரைப்படம் மூலம் அறிமுக மான நடிகை பூனம் பாஜ்வா, இவர் இத்திரைப்படத்தை
தொடர்ந்து நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக ‘தெனாவட்டு’ மற்றும் ‘கச்சேரி ஆரம்பம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதன்பிறகு நடிகை மீனாவுடன் , ‘தம்பி கோட் டை’என்ற திரைப்படத்தில்நடித்தார். இடையில் திரைப் படங்களில் தலைகாட்டாமல் இருந்தார். சமீபத்தில் சுந் தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை2’ படத்தி ல் நடித்திருந்தார். இவர் தமிழை தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். மேலும் பல
பட ங்களில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக் கு திருமணம் நிகழ்ந்ததாக சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பூஜம் பாஜ்வா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பூனம் பாஜ்வா கூறும்போது, ‘என்னைப் பற்றி வந்த செய்தி முற்றிலும் தவறு. எனக்கு திருமணத்தில் தற்போது நாட்டமில்லை. சமீபத்தில் என் தங்கைக்குத்தான் திருமணம் நடை பெற்றது. அதை எனக்கு நடந்ததாக எண்ணி தவறான செய்தி வெளியிட்டுள்ளனர். அக்கா இருக்கும்போது தங் கைக்கு எப்படி திருமணம் என்று பலர் கேள்வி எழுப்பி னர். ஆனாலும் எனக்கு திருமணத்தில் தற்போது நாட்ட மில்லாத காரணத்தினால், தங்கை, திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில்ஆக வைத்தேன். எனக்கு திரும ணம் நடக்கும்போது, இந்த உலகமே அறியும் வகையில், வெகுசிறப்பான முறையில் நடைபெறும்’ என்றார் பூனம் பாஜ்வா தனது தங்கைக்காக விட்டுக்கொடுத்த சந்தோஷத்துடன் . . .