அடிக்கடி உருளைக்கிழங்கை வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
அடிக்கடி உருளைக்கிழங்கை வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
உருளை கிழங்கு என்ற கிழங்கு வகையில் வைட்டமின்-C-யும் பொட்டாசி மும் உள்ள நார்ச்சத்துமிக்க கிழங்காகும்• மேலும் இந்த
உருளைக் கிழங்கில் கலோரி மிகவும்குறைவு. தோல் உரிக்காமல் சமைத்து பிற உணவோடு சேர்த்து சாப்பிட வேண்டும். இதைபோல் அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால்.. நாளடைவில் இதயநோயின் வீரியமும் குறை க்கும். மேலும் அதிக ரத்தக்கொதிப்பையும் கட்டுப்படுத்தும் என்கிறார்கள் சித்த மருத்துவம்.
குறிப்பு:
சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.