இந்த பீன்ஸை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
இந்த பீன்ஸை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
இந்த பீன்ஸை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .பீன்ஸில் உள்ள
ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வருவ தற்கான வாய்ப்பை தடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கி றார்கள்.
மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு இந்த பீன்ஸ் பெரிதும் உதவியாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள் மருத்துவர் கள். இந்த பீன்ஸில் கார்போஹைட்ரேட் மெதுவாக இரத்தத்தில் கரைவதால் அது இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுத்து தேக ஆரோக் கியத்திற்கு வழிவகை செய்கிறது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல