உங்களுக்கோர் அரிய வாய்ப்பு
உங்களுக்கோர் அரிய வாய்ப்பு
இந்த உலகமே உங்கள் முகத்தை பார்க்கவும், உங்கள் பேச்சை கேட்டு மகிழவும் உங்களுக்கோர் அரிய வாய்ப்பு
சென்னை கடற்கரை சாலையில் ஒட்டி அமைந்துள்ள பொதிகை தொலைக்காட்சியில்
கருத்துக்களம் என்ற நிகழ்ச்சியின்கீழ் கீழ்க் காணும் தலைப்புகளில் விவாத நிகழ்ச்சி நடைபெற விருக்கி றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவர்கள் கீழ்க்காணும் எண் ணை தொடர்பு கொண்டு உங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ளுங்கள். நிகழ்ச்சி படப் பிடிப்பு நாளன்று சுவாமி சிவானந்தா சாலையில் அமைந்துள்ள பொதிகை தொலைக் காட்சி நிலையத் திற்கு சரியான நேரத்திற்கு வருகை புரிய வேண்டுகிறோம்.
வழி:
சென்னை கடற்கரை சாலை ஒட்டி அமைந்துள்ள நேப்பியர் பாலம் அருகில் இருந்தும் வரலாம்,
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பல் நோக்கு மருத்துவனை (புதிய தலைமைச் செயலகம்) அருகில் இருந்தும் வரலாம்.
பொதிகை தொலைக்காட்சி – கருத்துக்களம்(Debate show)
1) 06.05.16- வெள்ளி மதியம் 2 மணி
குழந்தைகள் மகிழ்ச்சியாய் இருப்பது வீட்டிலா ? வெளியிலா?
2) 07.05.16- சனிக்கிழமை காலை 10 மணி
போதை பழக்கத்திலிருந்து மீளுவது சாத்தியமா?இல்லையா?
3) 07.05.16 சனிக்கிழமை மதியம் 2 மணி
முதியோர் இல்லம் பெருக காரணம் பெற்றோர்களா? பிள்ளைகளா?
4) 08.05.16 ஞாயிற்றுக் கிழமை காலை 10.மணி
இளம் திறமைசாலிகள் ஊக்குவிக்கப்படுகிறார்களா? புறக்கணிக்கப்படு கிறார்களா?
5) 08.05.16-ஞாயிற்றுக் கிழமை மதியம் 2.00.மணி
திரு நங்கைகள் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுகிறார்களா ?இல்லையா?
பங்கேற்றுகருத்துக்களை எடுத்துரைக்க விரும்புவர்கள்தொடர்புகொள்ள வேண்டிய நபர் மற்றும் கைபேசி எண்கள்