சித்தி ராதிகாவின் சொதப்பல்களால் கோவத்துடன் வெளியேறிய சரத்குமார் – வீடியோ
சித்தி ராதிகாவின் சொதப்பல்களால் கோவத்துடன் வெளியேறிய சரத்குமார் – வீடியோ
அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான சரத்குமார் தற் போது அதிமுகவுடன்
கூட்டணிஅமைத்து அதிமுக கூட்டண வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையில் தனது மனைவியை பார்த்து சில விவரங்க ளறிய வாணி ராணி நெடுந்தொடர் படப்பிடிப்பில் தனது மனைவி ராதிகாவை பார்க்கச் சென்றிருகிறார். ஆனால் ராதிகாவோ படப்பிடிப்பிலே தனது முழு கவனத்தை செலுத்தி நடித்துக் கொண்டிருந்தார். அதிலும் ஒரு காட்சியில் அதிக டேக்குகள் வாங்கிக் கொண்டே இருந்தார். இதனால் டென்ஷனாக சரத் குமார், ராதிகாவை பார்த்து ஒரு சீனியர் நடிகை நீ இப்படியா சொதப்புவது என்று முறைத்தவாறே அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.