தினமும் 3 வேளை இந்த விதையையும் கற்கண்டையும் சேர்த்து பொடியாக்கிச் சாப்பிட்டால் . . .
தினமும் 3 வேளை இந்த விதையையும் கற்கண்டையும் சேர்த்து பொடியாக்கிச் சாப்பிட்டால் . . .
நீரோடைகளிலும், தோட்டங்களிலும் அதிகமாக வளர்ந்து காணப்படுவது இந்த சூரி ஆகும். இதன் முழு
பெயர் நத்தை சூரி ஆகும். இது வாழைபோல மனிதர்களுக்கு முழுவது மாக தன்னையே தந்து மனிதர்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
இந்த நத்தைச் சூரியின் விதையை நன்றாக பொடி பொடி த்து வைத்துக் கொண்டு இதேயளவு கற்கண்டையும் எடுத்து பொடியாக பொடித்து வைத்தபின் இந்த இரண்டு பொடிகளை ஒன்றாக கலந்து 5 கிராம் அளவு 3 வேளை சாப்பிட்டு வர வெப்பக்கழிச்சல், சீதக்கழிச்சல் குணமாகு ம். நோய்கள் குணமானபிறகு இவற்றை நிறுத்திவிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளவும்.