Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!)

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!)

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!)

மே 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

நூறு சதவித வாக்க‍ளிப்பு முக்கியம்… வாக்களிக்க‍ வேண்டியது நமது உரிமை என்றெல்லாம் வீதிக்குவீதி விழிப்புணர்வு ஏற்படுத்தி

வருகையில் வாக்களிக்காதீர் என உரத்த‍ சிந்தனையுடன் உரத்த‍ குரலில் சொல்வதா? ஆம்! யாருக்கு வாக்க‍ளிக்க‍ வேண்டும் என்பதைவிட யாருக்கெல்லாம் வாக்களிக்கக் கூடாது என்று சிந்திப்ப‍துதான் சிறந்த தேர்தல்.

நல்ல‍வர்களுக்கு வாக்களிக்க‍ வேண்டுமாம். சரி! நமது வேட்பாளர்களை நாமா தேர்ந்தெடுக்கிறோம்? கட்சிகள் அல்ல‍வா காசு கொடு க்கும் வியாபாரிகளை தேர்ந்தெடுக்கின்றன. நமது வேட்பா ளர் யார்? அவரின் அரசியல் அனுபவம் என்ன‍? அவர் எந்த தொகுதிக்கு செய்தது என்ன‍? என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் வாக்களிக் காதீர்!

ஜாதிகள் இல்லை எனசொல்லிக்கொண்டே எல்லா கட்சிகளும் அந்தந்த ஜாதியினர் இருக்கும் தொகுதிகளில் அந்த ஜாதி வேட்பாளர்களையே அறி முகம் செய்கின்றன. அந்த வேட்பாளர்களுக்கெல்லாம் வாக்களிக்காதீர்.

குடும்பத்திற்காகவே அரசியலை வம்சாவளி தொழிலாக்கியவர்களுக்கு ம்… எல்லாமே நான்தான் என்று எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ப வர்களுக்கும் தவறிக்கூட வாக்களிக்காதீர். பதவிக்காக கட்சி மாறும் பச்சோந்திகளை. தேர்தலுக்கு தேர்தல் கூடு விட்டு கூடுபாயும் தலைவர்களை… தேர்தலுக்காகவே தோன்றி மறையும் உதிரிக்கட்சிகளை… உதறித்தள்ள‍ வேண்டுமென்ப தால் இவர்களுக்கெல்லாம் வாக்களிக்காதீர்! அப்ப‍டியானா ல் யாருக்குத்தான் வாக்களிப்ப‍து? யாரைத்தான் தேர்வுசெய்வது?

நல்ல‍வர்களில் மிக நல்ல‍வரைத் தேர்வு செய்வதுதான் கடினம். ஆனால் மோசமானவர்களில் கொஞ்சம் மோசமானவர்களை அடையாளம் காண்பது எளிது. நம்தொகுதி வேட்பாளர்களி ல் எவர் நல்ல‍வரோ, எவர் திறன் படைத்தவரோ அவர் சுயேட்சையாக இருந்தாலும்.. தோற்றுப்போனாலும் பரவா யில்லை. அவருக்கு வாக்களித்து உற்சாகப்படுத்துவோம்.

அல்ல‍து கடந்த 20ஆண்டுகளில் எந்த ஆட்சி மக்க‍ளுக்காகசெயல்பட்ட‍து .. எந்த ஆட்சியில் தொலைநோக்க‍குத்திட்ட‍ங்கள் இருந்தன. இருக்கின்றன … என்பதை ஒப்பீடுசெய்து வாக்களிப்போம். சாதிக்கு வாக்க‍ ளிப்ப‍தை நிறுத்தி சாதிப்ப‍வர்களுக்கு வாக்களிப்போம். கட்சி க்கு வாக்களிப்பதிலிருந்து மாறி காட்சிக்கு (விஷன்) வாக்க ளிப்போம்.

கல்வி, வேலை, வாழ்க்கை துணை, புடவை நகை இவற்றை யெல்லாம் யோசித்து யோசித்து விசாரித்து விசாரித்து நல்ல‍ தை தேர்வுசெய்கிற நம்மால் நாட்டுக்கு நன்மைசெய்கிறவரை  தேர்வு செய்ய முடியாதா?

நல்ல‍வர்களைப் பொறுக்கி (செலக்ட்)… அல்ல‍வர்களை ‘களை’ (ரிஜெக்ட் ) எடுப்போம்… நம் வாக்கே நம் வாழ்க்கை என்பதை பளிச்செனப் பதிவு செய்வோம்.

|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர
இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்

ஆண்டு சந்தா – ரூ.150-
2 ஆண்டு சந்தா – ரூ.300-
5 ஆண்டு சந்தா – ரூ.750-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000-

வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…

இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.

வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்

பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055

சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.

|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\

3 Comments

 • Anonymous

  Excellent. Every one of the citizen should realise. Let us follow and let us hope for the best.

 • Priyan

  என்ன பொருத்தவரையில் எரியிற கொல்லில நல்ல கொல்லி தி.மு.க-தான் ..

 • A Note And a Vote was the Slogan in 1977 when Amarar Jayaprakash Narayanan 1977 During Election Time Appealed to all Citizens of India.
  Mahatma Gandhi also took donations and jewels to free India from the British.
  All these two Stalwarts took a token money for the upliftment of the Poor and Nation and bring it out of the Pandit Jawaharlal’s Daughter Indira Priyadarshimni, a woman Demon and Devil.
  C ompared to her Sandanak kadatthal Veerappan and Poolan Devi were much much better.
  U look back the history. The so called Politicians were almost popper
  and to day they are Billianores hiding their black money in Religious Treasury and Swiss Bank.
  The 0ne of the 5 Panchaboothams Water Catchment Tanks, Rivers and Eris were encroached by the Politicians. Across the world Only Tamil Nadu has this condition of trinity.
  Started with 100 Lakhs Bhaktavatchalam, The corruption started. He the Killer of Tamil Students for doing anti Hindi Imposition shot them dead like a Jibsy by the Narikkoravan. We know his decendent had to resign from M.P.Seat for reasons well known.
  Mohan Kumaramangalam, L.N.Mishra LalBahadur Sastri,Madhavarao Scindia and Rajesh Pilot and the most abled and performer Dr.Rajasekara Reddy, did they die naturally.
  God had punished Indira Priyadarshini by taking away her two sons by a Plane Crash and Blast. I am not justifying this but God’s Chitragupta is a neutral accountant and Pava Punniyam are well balanced.
  3 Measures of Rice first in chennai to be expanded to Coimbatore was the first freebie and Peraringnar C.N. AnnaDurai whom i equal to Vajpayee has greatest Respect for him.
  Thandai Periyar did not loot. He took alms in public and spent for Social Cause of the down trodden..
  Anna ayya both wefe pure were set abale.
  Where are we goingand transperent.
  See Kakkanji, who lived a very simple life.
  Satyamurthy, the Mentor of Great kamarajji lived under poverty.
  So also Bharathiyar and Bharathidasan who tried to eradicated caste, creed and did Social Reforms.
  Palam Kalyana Sundaram is living example to have contributed his entire savings salary and also the Great Gift fot Literary movement in a country when library books were burnt.
  For worshipping God why ticket.No one is above board.
  See at Guruvayur and all Ayyappa Temples how every one has to come in Q.Why it takes 36 hours at Thirumala. Let them handover the entire crowd control to Urattha sindanai and within 2 hours we will guarantee non Jarigandi Darshan.
  Let peoples money be utilised thro Honest NGOs for development.
  How many are non corrupt. We can count in 1000s only in a Great Country of 125 Crores.
  Evening taking a sip of liquor for the coolies to come out of tieredness is justifiable.
  what is the cost of production and at which it is sold/ More than 100% price marking hike! Where these money go.
  Agricultural Equipments at what price they are sold by Baghasurans . Is it not 30%+. Why in a Agricultural country where Accarya Kripalani did Boodan Movement.
  Why the Police is used to settle scores between the illiterates. What capacity they have got. Nothing in this front.
  WaterWays were enchroached after Kamaraj Rule who constructed all Dams.
  Bluffers who said Rama is a SBrahmin and Ravana a Non Brahmin where as the fact was vice versa. Rama was a Chattiriyan and Demon Rava na A Brahmin. Knowing the fact the media encased millions and Millions.
  There is no Ariyar or Pappan. Parpanar was tittled by Saint Thiruvalluvar as those who analyse and act. Even a S.C/S/T/ Dalit can be a Parpan. Those who swindled the Countries treasure are to be marked as Kattupirandigal in the very words of Thanthai Periyar.
  Country which had Kappalottiya Tamizan, Vanchinathan, Viswanatha Das, Thiruppur Kumaran, Satyamoorthy, Kamaraj Anna,RajajiKannagi, Palam Kalyana Sundaram, Vivekananda, Kanchi Maha Periyavar, Ramana Maharishi, Adeenams.
  Let us Arise Awake and Stop Not till the Goal is reached.
  Raincoat to Rickshawmen had a purpose. Freebees of colour TV was to enhance the revenue of a Family Channel.
  Still I thank Mutthamizr Arignar to bring T.V. and Gas Stove to the poor.
  Cycles, 4 Grams of gold, Laptop are all fine.
  Scholarships in plenty is excellent.
  Giving Goats cows and sheeps are also O.K.
  Giving Mobile also to certain extent fine.
  Free gas can be given to the hutments.
  School Books, note Books and Fees can be given as freebees.
  By Freebees Tamilan has become a Somberi and no one is avl for farming or cooly works including hotel Work.
  all Drink Drink sleep and go home do atrocities to the tiny woman.
  Let Prohibition come into force.
  Thennankal and Panankal without Adulteration can be allowed. but should not go to the mighty middlemen
  Let English be Thought wo have a win win situation in this Global Village,
  Tamil is the greatest Languase much much avbove Sanskrit and we have great respect for organising Tamil conferences at reasonable intervals. Hats off.
  In short what i want to emphasize is do not look for Symbols but personalities.
  Even Nota can be exercised but pl do your democratic Duty.
  I would have not added some names like Dr. B.Ambedkar, Kanshiramji. Vajpayji, Morarjidesaiji, Murali Manokar Joshi, R.V. C.S and to certain extent Murasli Maran the trio did immense work for bringing Tamil Nadu in Industrial MAP.
  Personallyi have no grude on Kalaignar, the Mutthamir Arignar and second one to U.V.Swaminath Iyer.
  MGR did a lot for the poor and downtrodden,
  Amma;s Amma Unavagam ,Mini Bus are milestones in the Democracy.
  All the three had one in common that the poor do not starve but alas failed to control the Ammam Samis.
  Kindly Vote without Violance and continue the pride of Tamil Nadu a peaceful land.
  Pl do not break ques, co-operate with Police Personnel working 24into 7 with sleepless nights and co operate woth election Officials.
  Let Agents and Observors be firndely and breach out the Saying that Tamils are not a United Community from Cheran Pandian Time.
  Let Democracy the biggest Democracy Long Live.
  Mother tongue as Tamil or the Mother Tongue of father Tamil are Tamilians.
  Others who are living for centuries Are Tamilagans.
  Let us have clarity and clear Thoughts.
  Mahatma Gandhiji ki Jai. Netaji Ki Jai.All freedom fighters and all those who are guarding our Teritories long live and their families prosper because they are sacrificers,
  Let us Salute Karkil Heros.
  Our National flag, Our Bharatha Madha and Tamil Annai,Ashoka Chakra guard us from the evils.
  Yours Sincerly,
  Muthukrishnan Vaidhya.
  Managing Trustee,
  Pallavaram Periamalai Shirdi Sai Baba Charitable turst (T.N.Govt Registered.
  Emails: ppssbct2015@gmail.com
  All are my brothers and sisters and i have not offended any one.If at all in between lines carry some ill feelings due to indivuduals interrpretation, i seek pardon and fall at their lotus feet.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: