குதிரை வாலியில் அடிக்கடி உணவு சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
குதிரை வாலியில் அடிக்கடி உணவு சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
இயற்கையாக கிடைக்கக் கூடிய இந்த குதிரை வாலியில் இலவசமாக கிடைக்கக்கூடிய
மருத்துவ பண்புகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின் றன. அவற்றை இங்கே ரத்தினசுருக்கமாக காண் போம்.
இந்த
குதிரைவாலியில் அடிக்கடி உணவு சமைத்து சாப்பி ட்டு வந்தால்… சர்க்கரை நோய் வராமல் நம்மை காக்கிற து. இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும் கேடயமாகவும் இது செயல்படுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், மனித உடலில் உள்ள செரிமான மண்டலத் தை சீராக்குவதோடு, மலத்தை இளக்கி மலச்சிக்கலை தீர்க்கிறது. இதனால் நோயாளிகள் சுகம் காண்பர்.
மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளவும்.