சாமை அரிசியில் அடிக்கடி உணவு சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .(குறிப்பாக ஆண்கள் சாப்பிட்டு வந்தால்)
சாமை அரிசியில் அடிக்கடி உணவு சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .(குறிப்பாக ஆண்கள் சாப்பிட்டு வந்தால்)
சாமை என்பது இயற்கையாக கிடைக்கக்கூடிய அரிசி வகையாகும். இதி லும் மருத்துவ பண்புகள் இருக்கின்றன• இந்த சாமை அரிசியில்
உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை பாதி க்கப்பட்டவர்கள் இதிலிருந்து விரைவில் குணமடைவர். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மருந்தாகவும் இது இருக்கிறது. மேலும் மலத்தை இளக்கி மலச்சிக்கல் தீர்க்கும் வல்லமைபடைத்தது
குறிப்பாக ஆண்கள், இந்த சாமையில் உணவு சமை த்து சாப்பிட்டுவந்தால் அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் உட லில் படியும் தேவையற்ற கொழுப்புக்களைத் தடுக்கும் ஆற்றல் உடையது.