கணவன் மனைவி உச்சரிக்க வேண்டிய ‘தாரக மந்திரம்’- இந்து மதம் சொன்ன மந்திரம் இது!
கணவன் மனைவி உச்சரிக்க வேண்டிய ‘தாரக மந்திரம்’ -இந்து மதம் சொன்ன மந்திரம் இது!
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றையநாட்களில் குறைந்து கொண்டே வருகின்றது அதிலும்
குடும்ப உறவுகளுக்கிடையே விட்டுக்கொடுக்கும் மனப் பான்மை முற்றிலும் குறைந்துவிட்டதால், கூட்டுக் குடும் பங்கள் குறைந்து தனிக்குடித்தனங்கள் பெருகிக் கொண் டே வருகின்றது. இந்த தனிக்குடித்தனம் இருக்கும் தம்பதி களிலும் பெரும்பாலும் அன்பும், இணக்கமும் கொண்டு வாழ்பவர்கள் மிகவும் குறைவே.
இதை அதிகாலையில் கிழக்கு முகமாக அமர்ந்து
”ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ”
என 3 தடவை ஜெபித்து ,
”ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ”
என 3தடவை ஜெபித்து பின்னர் கீழ்க்கண்ட மந்திரங்களைக் குறைந்தது 27 தடவை குங்குமத்தில் ஜெபித்துவர தம்பதிகளிடையே அன் பும், இணக் கமும் உண்டாகும். கணவன் மனைவிக்குள் உள்ள பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் SEXUAL MISUNDERSTAND -ING தான் காரணம். இந்த மந்திர ஜபம் தம்பதிகளிடையே உள்ள SEXUAL MISUNDERSTANDING ஐ நீக்கும்.
கணவன், மனைவி இருவரும் தனித்தனியே உச்சரிக்க வேண்டிய தாரக மந்திரம் :-
ஓம் க்லீம் காமதேவாய| ரதிநாதாய |மோகனாய | மம பதிம் மே வசமானய நமஹ |
ஓம் க்லீம் காமதேவாய வித்மஹே|
புஷ்பபாணாய தீமஹி |
தன்னோ அனங்க ப்ரசோதயாத் ||
=> செந்தில் லஷ்மி