Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தண்ணீரில் கொதித்து வடிகட்டிய‌ மாசிக்காய் பொடி, பனங்கற்கண்டுடன் பால் சேர்த்து குடித்து வந்தால்

தண்ணீரில் கொதித்து வடிகட்டிய‌ மாசிக்காய்பொடி, பனங்கற்கண்டுடன்  பால் சேர்த்து குடித்து வந்தால் . . .

தண்ணீரில் கொதித்து வடிகட்டிய‌ மாசிக்காய்பொடி, பனங்கற்கண்டுடன்  பால் சேர்த்து குடித்து வந்தால் . . .

இந்த மாசிக்காய் , அதீத மருத்துவ குணம் கொண்டது ஆகும். சில நோய்க ளுக்கு வெளிப்பூச்சாக செயல்பட்டு

அந்நோய்களின் வீரியத்தை முற்றிலும் தடுக்கும் ஆற்ற‍ல் கொண்டது. இதனை உணவுடன் சேர்த்து மருந்தாக உட்கொண்டாலும் நோய்கள் வந்த சுவடு தெரியாத அளவுக்கு விரட்டும் ஆற்ற‍ல் கொண்டது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் இரத்த‍ப் போக்கு பிரச்சனைக்கு இது நிரந்தர தீர்வு தருகிறது.

மாசிக்காய் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து அதில் பனங்கற் கண்டு சிறிதளவு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு குவளை தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு அதனை வடிகட்டிய பிறகு அவற்றுடன்  பால் சேர்த்து குடித்துவர வெள்ளை ப்போக்கு பிரச்னை சரியாகும்.  

மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ள‍வும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: