சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்…
சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்…
இந்த உலகத்திலேயே மிகவும் சத்தான உணவு வகைகளில் மிகவும் இன்றியமையாத இடத்தினை
பிடித்திருப்பது சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்றால் அது மிகையாகாது. இதில் கொட்டிக்கிடக்கும் ஊட்டச்சத்துக்களில் மிகவும் குறிப்பிடத்தக்க சத்துக்களான வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பொட்டாசியம் வளமாக நிறைந்து காணப்படு கிறது.
எனவே இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டுவந்தால், உங்கள் உடலில்ஓடும் இரத்தத்தில் இருக்கும் சோடியத்தின் அளவைக் குறைத்து, இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுத்து, உங்களை மரணம் நெருங்க விடாமல் விலகி ஓடச்செய்கிறது. இதன் மூலம் உங்களுக்கு தேக ஆரோக்கியத்தோடு ஆயுளும் கூடும்.
This is also good for cancer surviving people. Good Info Sathya. Thanks.
arumaiyana tagaval nandri